கூகுள் குட்டப்பா திரை விமர்சனம்

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தை தமிழில் ‘கூகுள் குட்டப்பா’வாக்கி இருக்கிறார்கள். ஜெர்மனியில் ரோபோ தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேரும் தர்ஷன். ஊரில் தனியாக இருக்கும் தனது அப்பா கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்துக்கொள்ள தனது … Continue reading கூகுள் குட்டப்பா திரை விமர்சனம்